வியாழன், 5 ஜூன், 2014

மருத்துவத் தாவரங்கள்

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.
             தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் - வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.மூலிகைத் தாவரங்கள் பற்றிய விவரங்கள் பெயர்ப்பட்டியல் இங்கு காண்போம். 
 தமிழகத்தில் 2000-2100 மூலிகைகள் கண்டறியப்பட்டுள்ளன. அம்மூலிகைகள், இங்கு பூக்குடும்ப அடிப்படையில் பட்டியலிடப்படுகின்றன.

     அக்கராகாரம்,   அசோகு,    அடும்பு,     அதிமதுரம்,      அமுக்கிரா ,    அருகு, அவுரி,    ஆடாதோடை,    ஆமணக்கு,   ஆவாரை,    இசங்கு,   இஞ்சி,    இம்பூரல்,  உகாய்,   ஊமத்தை,   எள்,   ஏலம்,   ஐயப்பானா,  ஓமம்,   ஓரிதழ் தாமரை,   கசகசா,    கஞ்சா,  கடுகு,
கட்டாத்தி,   கண்டங்கத்திரி,   கண்ணி,    கனோடெர்மா,   கருஞ்சீரகம்,  கருநொச்சி,   கறிவேம்பு,   கற்பூரவள்ளி,   கவா,   காந்தள்,   கிராம்பு, குடசப்பாலை,   குதிரைமசால்,   குப்பைமேனி,   கொத்தமல்லி,   கொய்யா, சந்தனம்,   சாத்தாவாரி,     சின்செங்கு,     சிறுகிறிஞ்சா,     சீந்திற்கொடி, சீமையகத்தி,    சீரகம்,    சுள்ளிமலர்,    சுவர் முள்ளங்கி,    செம்பருத்தி,    ஞாழல், தான்றி,    தாளிசபத்திரி,    திப்பிலி,    துத்திக்கீரை,    தூதுவளை,
நந்தியாவட்டை,    நன்னாரி,    நரிவெங்காயம்,    நாகதாளி,    நாயுருவி, நித்தியகல்யாணி,   நீல எருக்கு,   நுணா,    நெருஞ்சி,    பசளி,     பதிமுகம், பற்பாடகம்,     பவழமல்லி,      பாதிரி,      பிரண்டை,      பூளை,    பெருஞ்சீரகம், பெருஞ்சேம்பு,      பேரரத்தை,    பொடுதலை,    மஞ்சள், மஞ்சாடி,     மணத்தக்காளி,     மருதோன்றி,      மல்லிகை, மாம்பாஞ்சான்,     மிளகு, முசுமுசுக்கை,  முடக்கத்தான்,   ரோசுமேரி,    வசம்பு,   வன்னி,   வல்லாரை, வள்ளல், விஷ்ணுகிரந்தி,  வில்வம்,  வெண்நுணா,  வெனிலா,  வெள்ளெருக்கு,  வெள்ளைக்கடுகு,
வேம்பு,  வோக்கோசு,

(2) ஐந்திணை மஞ்சிகன் நிகண்டு வில் கூறப்பட்டுள்ள மூலிகைத்தாவரங்கள் விவரம் .
மரங்கள்: பிரம்பு, சிறுமுன்னை, பெருமுன்னை, தென்னை, பனை, வெண்முருங்கை, மூங்கில், தகரை, ஈஞ்சு, நிலவேம்பு, ஆலம், மகிழ், கொன்றை, குரா, செருந்தி, சந்தனம், அரசு, கோங்கம், ஒதியம், புளி, குங்குமம், அனிச்சம், கொய்யா, ஆத்தி, தேறு, இரும்பிலி, தும்பிலி, கடம்பு, பிடா, ஊசிப்பாலை, பெருமரம், கருங்குன்றி ஆகியன.
மூலிகைகள்: மூலிகை (ஒடதி, ஒடதம்), கருநாகதாளி, அறுகு, சித்திரமூலம், நஞ்சுமுறிச்சான், முடக்கற்றான், பச்சிலை, ஆவிரை, தான்றி, பல்லி, பொருதலை, குதம்பை, தணக்கு, செம்பு, பிரமி, ஈயுணி, வெள்ளறுகு, காக்கணம், கஞ்சாங்கோரை, கொறுக்கை, நன்னாரி, நெடுங்கோரை, கரும் பிரண்டை, திரிதளமூலி, பாற்சொற்றி, சிறுநெல்லி, செந்தூதளை, வெண்தூதளை, கரிசலாங்கண்ணி, நெருஞ்சில், துளசி ஆகியன மூலிகைச் செடிகள் ஆகும்.
கீரைகள்: சிறுகீரை, தொய்யா, கானாங்கீரை, பொன்னாங்கண்ணி ஆகியன பற்றிக் கூறப்பட்டுள்ளன.
 
(3)கற்ப மூலிகைகள்.

  • "கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி
    • கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
  • காளென்ற, 5 கரிய கரிசா லையோடு
    • 6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
  • கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச் சோதி
    • 10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
  • ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம்
    • ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா" (1)
  • "செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு
    • 18 சிவந்தக றறாழை 19 செஞ்சித்திர மூலம்
  • நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு
    • நலமான 20 கற்பிரபி 21 கறசேம் பாகும்
  • பரந்திராய் 22 கல்லுத்தா மரையி னோடு
    • பாய்ந்த 23 குழல் ஆ தொண்ட 24 மகாபொற்சீந்தல்
  • 25 வெந்திராய் 26 வெண்புரசு 27 வெள்ளைத் துத்தி
    • மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே" (2)
  • "மிடுக்கான குண்டலமாம் 29 பாலை யோடு
    • 30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
  • கடுக்கான 32 வெண்கண்டங் காரி யோடு
    • 33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
  • கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அமுகண்ணி
    • கெடியான 37 பொன்மத்தை 38 மதுர கோவை
  • படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு
    • 40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே" (3)
  • "தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும்
    • தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
  • 45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத் தைந்தும்
    • ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
  • பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
    • பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
  • துண்டோடு சூதமது கட்டும் ஆகும்
    • சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே." (4)
  • "சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
    • சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
  • மத்தான மன்மதன்போல் தேகமாகும்
    • மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
  • எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
    • ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
  • அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
    • அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே." (5)

 


  • 1 பட்டியல்
    • 1.1 தமிழக மூலிகைகள்
      • 1.1.1 'அகன்தசியே' (Acanthaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.2 'அகாவாசியே' (Agavaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.3 'அயிசோசியே' (Aizoaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.4 'அமரான்தாசியே' (Amaranthaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.5 'அமரைல்லிடேசியே' (Amaryllidaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.6 'அனகார்டியேசியே' (Anacardiaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.7 'அனோனாசியே' (Annonaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.8 'அபியேசியே' (Apiaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.9 'அபோசைனாசியே' (Apocynaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.10 'அராசியே' (Araceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.11 'அரலையேசியே' (Araliaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.12 'அரிக்கேசியே' (Arecaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.13 'அரிசுடோலோச்சியேசியே' (Aristolochiaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.14 'அசுக்லிபியடேசியே' (Asclepiadaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.15 'அசுட்ரேசியே' (Asteraceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.16 'பால்சமினேசியே' (Balsaminaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.17 'பேம்புசியே' (Bambuseae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.18 'பேர்பேரிடேசியே' (Berberidaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.19 'பீடுலசியே' (Betulaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.20 'பைக்னோனையேசியே' (Bignoniaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.21 'பைக்சாசியே' (Bixaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.22 'பாம்பாகேசியே' (Bombacaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.23 'போராசினியேசியே' (Boraginaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.24 'பிராசிக்கேசியே' (Brassicaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.25 'பர்செரேசியே' (Burseraceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.26 'சீசல்பினியேசியே' (Caesalpiniaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.27 'கேப்பரேசியே' (Capparaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.28 'கேப்ரிஃபோலியேசியே' (Caprifoliaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.29 'கேரியோஃபில்லாசியே' (Caryophyllaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.30 'சிலாசுட்ரேசியே' (Celastraceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.31 'செனோபோடியேசியே' (Chenopodiaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.32 'கிலியோமேசியே' (Cleomaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.33 'குலுசியேசியே' (Clusiaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.34 'கம்பிரேடேசியே ' (Combretaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.35 'கம்மெலினேசியே' (Commelinaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.36 'கான்வோல்வல்லேசியே' (Convolvulaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.37 'கார்டியேசியே' (Cordiaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.38 'குக்குர்பிட்டேசியே' (Cucurbitaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.39 'சைபரேசியே' (Cyberaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.40 'டைப்டீரோகார்பாசியே' (Dipterocarpaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.41 'டையோசுகோரியேசியே' (Dioscoreaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.42 'எபெனேசியே' (Ebenaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.43 'யூஃபர்பைசியே' (Euphorbiaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.44 'ஃபபேசியே' (Fabaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.45 'ஃபகாசியே' (Fagaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.46 'ஃபிளாகர்டையேசியே' (Flacourtiaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.47 'சென்டியனேசியே' (Gentianaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.48 'ஐப்போக்சிடேசியே' (Hypoxidaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.49 'லாமியேசியே' (Lamiaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.50 'லாராசியே' (Lauraceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.51 'லிலியேசியே' (Liliaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.52 'லோரான்தாசியே' (Loranthaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.53 'லைத்ராசியே' (Lythraceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.54 'மால்வேசியே' (Malvaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.55 'மெலாசுடோமாடேசியே' (Melastomataceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.56 'மெனிசுபெர்மாசியே' (Menispermaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.57 'மைமோசசியே' (Mimosaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.58 'மோலுசினேசியே' (Molluginaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.59 'மோரேசியே' (Moraceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.60 'மைர்டேசியே' (Myrtaceae) குடும்ப தமிழக மூலிகைகள்
      • 1.1.61 'நைக்டேகினேசியே' (Nyctaginaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.62 'ஒலியேசியே' (Oleaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.63 'ஒனகிராசியே' (Onagraceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.64 'ஆக்சலிடேசியே' (Oxalidaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.65 'பபவேராசியே' (Papaveraceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.66 'பேடாலியேசியே' (Pedaliaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.67 'பைப்பரேசியே' (Piperaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.68 'போயேசியே' (Poaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.69 'பாலிகேலேசியே' (Polygalaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.70 'பொன்டெடேரியேசியே'(Pontederiaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.71 'பைனேசியே' (Pinaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.72 'ரனன்குலேசியே' (Ranunculaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.73 'இரம்னேசியே' (Rhamnaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.74 'ரைசோஃபோரேசியே' (Rhizophoraceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.75 'ரோசேசியே' (Rosaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.76 'ரூபியேசியே' (Rubiaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.77 'சபோடேசியே' (Sapotaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.78 'சோலனேசியே' (Solanaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.79 'டெர்குலியேசியே' (Sterculiaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.80 'டைலியேசியே' (Tiliaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.81 'அல்மாசியே' (Ulmaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.82 'அர்டீகாசியே' (Urticaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.83 'வெர்பேனேசியே' (Verbenaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.84 'வயோலாசியே' (Violaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.85 'விட்டேசியே' (Vitaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.86 'சின்சிபேரசியே' (Zingiberaceae) குடும்ப மூலிகைகள்
      • 1.1.87 பிற தமிழக மூலிகைக் குடும்பங்கள்

பதிவிட்டுள்ள தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நன்றி.











  












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக