நீரின் தன்மையை மாற்றி நமக்கு சுகாதாரமான ஆராக்கியம் தரும் கருவியின் செயல்பாடு.
அதன் பெயர் அல்கா பைன் ஆகும். அதாவது அல்கலைன் வாட்டர் கருவி. பொருட்களில் உள்ள ஹைட்ரஜன் வாயுவின் சக்தியைக் குறிப்பிடுவது
PHஆகும்.
(Potentiality of Hydrogen)
அதை ’0′ முதல் ’14′
வரை குறிப்பிடுவார்கள்.
குழந்தையாய் பிறக்கும் போது உடல் 7.4 PH இருந்தது. திட உணவு மற்றும் அசைவ உணவு சில குளிர்பானங்கள உணவில் சேர்த்ததும் உடல் 4.5 PHக்கு மாறிவிடுகிறது. உடல் 4.5 PHஎன்றால் தோல் மற்றும் சிறுநீரைப் பரிசோதித்தால் 1 PH குறைவாக 3.5 PH என்று காட்டும். அப்போது உடல் 4.5 PH இருக்கிறது. என்று அறிந்து கொள்ளலாம்.
PH ன் தேவை என்ன?
நாம் தினசரி உண்ணும் உணவுவகை களின் PHஐத் தெரிந்து கொள்ளாம்.
‘O’ PH கார் / லாரி பேட்டரி அமிலம்.
1 ஹைட்ரோ குளோரிக் அமிலம் (HCL)
1.2 ஆல்கஹால் (விஸ்கி, பிராந்தி etc., )
2.8 சோடா குளிர்பானங்கள் பெப்சி,
கோகா கோலா
3.2 அசைவம் கறி முட்டை etc.,
3.8 அரிசி, கோதுமை, பயிறு வகைகள்
5.5 மாட்டுப்பால்
6.0 (R.O Reverse Osmotis) தண்ணீர்
(தண்ணீர் கேன் பாட்டில் தண்ணீர்)
7.0 சாதாரணகுடிநீர், குழாய்நீர், கிணறு,
ஆழ்துளை (போர்) நீர்
7.4 காய்கறி, பழங்கள், கீரை,
உலர்ந்த பழங்கள்
தினசரி நாம் உண்ணும் அரிசி, கோதுமை, பயிறு, குளிர்பானங்கள், மாட்டுப்பால், R.O நீர், அனைத்துமே அமிலத்தன்மை அதிகமுள்ளது. நம் உடல் அமிலத்தன்மை (அசிடிடி) அதிகமானால் ஆக்சிடேசன் அதிகமாகி உடல் உறுப்புகள், செல்கள், அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகிறது நோய் உண்டாகிறது.
இதைத்தடுக்கத்தான் Anti – Oxidaut அதிக அளவு உட்கொள்ளும்படி அறிவுறுத்தப் பட்டாலும் மீண்டும் மீண்டும் அமிலத்தன்மை உள்ள உணவையே உட்கொண்டு உடல்நலம குறைந்து மனஅழுத்தம், மன உளைச்சல், கவலை, பயம், மற்றும் மனமாற்றங்களும் ஏற்பட்டு வீட்டை விலாசமாகக் கொண்டவர் அடுத்து மருத்துவமனையை விசாலமாக்கி தங்குகிறார். பிறகு ICU தான் விலாசம். நோய் அதிகமானால் “Mr. Late” என்று ஆகி விடுகிறார்.
நோய்க் கிருமிகள் அபரிமிதமாக வளர்ந்து நம்மைத் தாக்கக் கூடியநிலை 4PH லிருந்து 6 PH வரைதான். அவற்றை முழுவதும் அழித்து நோய்வாய்ப்படுவதிலிருந்து நம்மைக் காப்பாற்ற நமது தற்போதைய 6 PH லிருந்து நாம் 7 PHம் அதற்கு மேலும் உடலைக் கொண்டு வந்தாக வேண்டும்.
தினசரி 1/2 கிலோ முதல் 1 கிலோ வரை காய்கறிகள் அல்லது பழங்கள் அல்லது கீரை உண்டு வந்தால் கிட்டத்தட்ட 10-15 ஆண்டுகளில் நம் உடல் நடுநிலையான 7PH அடையலாம். அவ்வளவு சாப்பிட முடியுமா?
ஆனால் நாம் உடனடியாக ஆரோக்கியம் பெற வேண்டுமானால் என்ன வழி?
நாம் தினமும் இரண்டரை லிட்டர் முதல் மூன்று வரை குடி நீர் குடிக்கிறோம். அந்தக் குடிநீரை “10 PH தண்ணீராக” மாற்றி அமைத்து குடித்து வந்தால் 3 மாதம் முதல் 6 மாதத்திற்குள் நம் உடல 4.5PH லிருந்து 7PH ; 7.1 PH வரை வந்தவிடுகிறது.
நாம் தினசரி குடிக்கும் தண்ணீரை ஒரு PETபாட்டிலில் ஊற்றி அல்காபைன் என்று அழைக்கப்படும் அல்கலைன் தண்ணீர் கருவியை அதற்குள் போட்டு வைத்து 20 வினாடிகள் பாட்டிலைக் குலுக்க வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் மேஜை மேல் வைத்து விட வேண்டும். அந்தக் கருவியிலிருந்து வெளியே வரும் ஹைட்ரஜன் நீருடன் கலந்து தண்ணீரை 6 PH அல்லது 7 PHல் இருந்து 10 PH ஆக குடிநீர் மாறுகிறது.
இந்த 10 PH ஒரு கிளாஸ் தண்ணீர்
‘ 10 கிளாஸ் 9 PH நீர்
‘ 100 கிளாஸ் 8 PH நீர்
= 1000 கிளாஸ் 7 PH நீர்
= 10000 கிளாஸ் 6 PH நீர் (R.O தண்ணீர்)
1. இந்த 10 PH தண்ணீர் தினமும் 10 கிளாஸ் குடித்து வந்தால் எடை அதிகமாக உள்ளவருக்கு 10 வாரத்தில் (இரண்டரை மாதம்) அவர் எடையில் 10 சதவீதம் குறைகிறது. அதாவது 100 கிலோ எடை இருந்தால் 10 கிலோ எடை குறைந்து 90 கிலோ ஆகலாம். (OBESITY DECREASE)
2. சர்க்கரை குறைபாடு (DIABETES) இருப் பவருக்கு FREE RADICALS என்ற செல்களின் ஆதிக்க நிலையினால் கோளாறு ஏற்படு கிறது. இந்த FREE RADICALSI சமன்படுத்தும் நெகட்டிவ் சார்ஜ் இந்த 10PH அல்காபைன் தண்ணீருக்கு உண்டு என்பதால் அதிகம் பேர் இதைப் பயன்படுத்தி சர்க்கரை கோளாரை சரிசெய்திருக்கிறார்கள்.
3. புற்றுநோய் மற்றும் சிறுநீரக ‘கல்’ (Kidney Stone) ஏற்பட்டவர்களின் புற்று நோய் கட்டிகளை சிறுசிறு கட்டிகளாக உடைத்து கரைத்து விடுகின்றது. சிறுநீரககல் உள்ளவர்களுக்கும் அந்தக் கல் இந்த 10PH அல்காபைன் தண்ணீரைக் குடித்து வந்தால் கரைந்து வெளியேறிவிடுகிறது.
4. உடலுக்குத் தேவையான மக்னீசியம் கிடைக்கிறது. இதனால் உடலில் மினரல் களின் செயல்படுவதை, உடலில் உள்ள சுரப்பிகள் என்ஜைம் செயல்படுவதை உதவுகிறது. அத்தியவசியமான மினரல்கள் மூளை, இதயம், இரத்தநாளங்கள், நரம்புகள், தசைகள், ஆகியவற்றிக்கு அளிக்கிறது. மேலும் பற்கள், எலும்புகள், உருவாகவும் காரணமாகிறது.
5. குளோரினை அறவே நீக்குகிறது. அதன் பக்க விளைவுகளான முடிகொட்டுதல், தோலில் வயதான தன்மை போன்ற சுருக்கங்கள், மேலும் பல உடல் உறுப்புகளில் தங்கி குளோரின் கெடுதல் செய்வதைத் தடுத்து அதை முழுவதும் நீக்கி உடலைப் பாதுகாக்கிறது.
6. அனைத்திற்கும் மேலாக அமிலத்தன்மை காரத்தன்மையை சமன்படுத்தி மன அமைதி, உடல் ஆராக்கியமும் ஒன்று சேர அளிக்கிறது. இந்த அல்காபைன் ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசியத் தேவை. ஒவ்வொரு குடும்பத்தினரும் அல்கா பைனைத் தண்ணீராக மாற்றி குடித்து உடல் ஆராக்கியம் மேம்பட்டு பலப்பல ஆண்டுகள் ஆனந்தமாக வாழவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக